4 districts

img

4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;